மரண அறிவித்தல் (Obituary)

திரு வல்லிபுரம் இரத்தினம்

தாய் மடியில் : 01, Aug 1937 — இறைவன் அடியில் : 20, Feb 2017
பிறந்த இடம்
கரணவாய் அந்தணதிடல்|
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி திருவையாறு
யாழ். கரணவாய் அந்தணதிடலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இரத்தினம் அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி(யாழ்ப்பாணம்), ராதை(சுவிஸ்), சுமதி(திருவையாறு), யோகேஸ்(கனடா), ஜெயகௌரி(கனடா), லோகேஸ்வரன்(திருவையாறு), திருபரன்(திருவையாறு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாபரன்(யாழ்ப்பாணம்), சபேசன்(சுவிஸ்), சிவலோகநாதன்(நாதன்- திருவையாறு), பவாஜினி(திருவையாறு), சுபாஜினி(திருவையாறு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஜந்தன், லவணிகா, டிலாந்தன்(யாழ்ப்பாணம்), சுஜன், சாருஜா(சுவிஸ்), ஜெனாத், லோஜிதா, டினாத்(திருவையாறு), அனுகுமார்(கனடா), சர்வின், சானுஜா(கனடா), துளசிகன், கண்சிகா(திருவையாறு), தெய்வீகன்(திருவையாறு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 83/3
திருவையாறு,
கிளிநொச்சி.

தொடர்புகளுக்கு:
சபேசன், ராதை(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765458157

– — இலங்கை
தொலைபேசி: +94772821878

– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770363537
தகவல்சபேசன், ராதை(சுவிஸ்)