மரண அறிவித்தல் (Obituary)

திரு சுரேன் சிவானந்தன்

தாய் மடியில் : 24, Aug 1984 — இறைவன் அடியில் : 17, Jan 2017
பிறந்த இடம்
யாழ். ஈச்சமோட்டை|
வாழ்ந்த இடம்
கனடா
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேன் சிவானந்தன் அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், சிவானந்தன் சுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுரேஷ், மயூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதுசன், பிபிசன், சர்மினி, கிசான், ஹாசினி, இனியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
திகதி: திங்கட்கிழமை 27/02/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப

முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:
சிவானந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16472905750

சுரேஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16477260087
தகவல் குடும்பத்தினர்