மரண அறிவித்தல் (Obituary)

திரு இராமலிங்கம் ஸ்ரீகந்தவேள்((கந்தவேள்)

தாய் மடியில் : 22, Nov 1946 — இறைவன் அடியில் : 24, Feb 2017
பிறந்த இடம்
நயினாதீவு |
வாழ்ந்த இடம்
லண்டன் Hayes
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ஸ்ரீகந்தவேள் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலகுலேஸ்வரி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுரேஷ்(BM Coach), ஸ்ரீராகவன்(Millionaire Exec), ஸ்ரீபிரகாஷ், ஸ்ரீயாழினி, ஸ்ரீநிஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரி, வேதநாயகி, சத்தியவதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், மாலினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கெளசல்யா, ஜேஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முருகவேல், யோகநிதி, தியாகநிதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற நல்லசிவம்பிள்ளை, யோகேந்திரா, காலஞ்சென்ற மீனாட்சி ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஈஸ்வரி, ஞானகுலேஸ்வரி, கெளரி, ராஜேந்திரம், வாசுகி, வேதவதி, குமுதினி ஆகியோரின் அன்பு அத்தானும்,

தம்பிராஜா, ராமகிருஷ்ணன், சந்திரசேகர், செல்வரட்ணம், துரைசிங்கம், செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,மெளனிஷா, ரெய்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:
கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 12:00 பி.ப — 02:45 பி.ப

முகவரி: Oshwal Ekta Centre, 366A Stag Ln, London NW9 9AA, UK

தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/03/2017, 03:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
பாலசுரேஷ்(BM Coach) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931375151

ஸ்ரீராகவன்(Millionaire Exec) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538798798

ஸ்ரீபிரகாஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447494348720


தகவல்மனைவி, பிள்ளைகள்