அந்தியேட்டி அழைப்பிதழ்

அமரர் திரு. சின்னத்துரை விக்னேஸ்வரராஜா

இறைவன் அடியில் : 31, Jan 2017
சிவமயம்
அந்தியேட்டி அழைப்பிதழ்

அன்புடையீர்!

கடந்த 31.01.2017ந் திகதியன்று சிவபதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமரர் திரு. சின்னத்துரை விக்கினேஸ்வரராஜா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் இன்று - 02.03.2017ம் திகதி வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் , அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!

இல: 08 சாரதா வீதி,
திருகோணமலை

தொ:பே: 0773054911
தகவல் குடும்பத்தினர்